வாழ்க்கையே ஒரு போராட்டம் என்று வர்ணிப்பார் உளர்; எனக்கோ போராட்டமே வாழ்க்கையாகிவிட்டது என்பார் கலைஞர். அந்த வகையில் 1976 தொடங்கி 1991 வரையிலான 15 ஆண்டு கால கலைஞரின் வாழ்வோடு இணைந்த அரசியல் வரலாறுகளின் தொகுப்பு.